கருத்தரங்கம் – திப்பு சுல்தானும் மத நல்லிணக்கமும்

நாள்: 04.12.2015 வெள்ளி மாலை 4 மணி இடம்: சத்தியமூர்த்தி பவன், சென்னை தலைமை: திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வரவேற்புரை: திரு.கு.செல்வப் பெருந்தகை முன்னிலை: திரு.ஜெ.எம்.ஆரூண் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள்: திரு.இராயபுரம் ஆர்.மனோ, திரு.கராத்தே ஆர்.தியாகராஜன், திரு.என்.ரங்கபாஷ்யம், திரு.வி.ஆர்.சிவராமன், திரு.பூவை.ஜேம்ஸ், திரு.ஏ.ஜி.சிதம்பரம், திரு.ஆர்.சுந்தரமூர்த்தி கருத்துரை: பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திரு.எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர் திரு.ஞாநி, எழுத்தாளர், அரசியல் விமர்சகர் எஸ்.எம்.இதயதுல்லா எழுதிய இந்து சமயமும், திப்பு சுல்தானும் எனும் நூல் வெளியிடப்படும். […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாநில மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் இணையதளம் வெளியீட்டு விழா – 28.11.2015

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாநில மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் இணையதளம் வெளியீட்டு விழா இன்று (28.11.2015) சனிக்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று நடந்தது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் கலந்து கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை இணையதளத்தை தொடங்கி வைத்தார்.

பாரத முன்னாள் பிரதமர் அன்னை இந்திராகாந்தியின் 98வது பிறந்தநாள் விழா

பாரத முன்னாள் பிரதமர் அன்னை இந்திராகாந்தியின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை யானைக்கவனி, வால்டாக்ஸ் சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதன்பின் சென்னை சத்யமூர்த்தி பவனில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். PLEASE CLICK HERE FOR PRESS MEET VIDEO  

வட சென்னை காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவு தினத்தை முன்னிட்டு; அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.

வட சென்னை காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வ.உ.சிதம்பரம்பிள்ளையின் நினைவு தினத்தை முன்னிட்டு; அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் திரு.முகுல்வாஸ்னிக் அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். பின்பு அவருக்கு தலைவர்கள் சார்பில் புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம்,  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தாம்பரம், பீர்க்கண்கரனை மற்றும் சென்னையில் உள்ள பகுதிகளுக்கு சென்று அங்குள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி அந்தப் பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கினார்கள்.

நவபாரத சிற்பி, முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 126 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

CLICK HERE FOR PRESS MEET VIDEO

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் தலைமையில் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மத்திய அமைச்சருமான மறைந்த மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவர்களின் 128 ஆவது பிறந்தநாள் மற்றும் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும், மத்திய அமைச்சருமான மறைந்த மரகதம் சந்திரசேகர் அவர்களின் 99 ஆவது பிறந்தநாள் விழா இன்று (11.11.2015) புதன்கிழமை காலை 11 மணியளவில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் தலைமையில் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மத்திய அமைச்சருமான மறைந்த மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவர்களின் 128 ஆவது பிறந்தநாள் மற்றும் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும், மத்திய அமைச்சருமான மறைந்த மரகதம் சந்திரசேகர் அவர்களின் 99 ஆவது பிறந்தநாள் விழா இன்று (11.11.2015) புதன்கிழமை காலை 11 மணியளவில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில் முன்னாள் சட்ட மன்ற […]

இன்று (7.11.2015) சனிக்கிழமை – கலிங்கப்பட்டியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மதிமுக தலைவர் திரு.வைகோ அவர்களின் தாயாருக்கு நேரில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களது தலைமையில் திருப்பூரில் 3வது மண்டல காங்கிரஸ் நிர்வாகிகள் மாநாடு  தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அனைத்து விவசாய சங்கங்களின் சார்பாக இன்று 4.11.2015 புதன் கிழமை நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

PLEASE CLICK HERE FOR SHRI. EVKS ELANGOVAN’S SPEECH