இன்று (2.10.2015) அன்னல் மகாத்மா காந்தியடிகள், லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர்களின் பிறந்த நாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாள்

இன்று (2.10.2015) அன்னல் மகாத்மா காந்தியடிகள், லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர்களின் பிறந்த நாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாள்

இன்று (2.10.2015) அன்னல் மகாத்மா காந்தியடிகள், லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர்களின் பிறந்த நாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாள் போற்றுகின்ற வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் திருவுருவ படங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்தார்கள். பின்பு சத்தியமூர்த்தி பவனில் உள்ள காமராஜர் சிலைக்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்கள்.

01.10.2014 நேற்று மாலை 4 மணியளவில் சென்னை, காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாள் விழா

01.10.2014 நேற்று மாலை 4 மணியளவில் சென்னை, காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாள் விழா

01.10.2014  நேற்று மாலை 4 மணியளவில் சென்னை, காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாள் விழா.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 88 வது பிறந்த நாள் விழா : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 88 வது பிறந்த நாள் விழா : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 88 வது பிறந்த நாள் விழா இன்று (1.10.2015) நடிகர் திலகம், சிவாஜி கணேசன் அவர்களின் 88 வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி ரசிகர் […]

கன்னியாகுமரி – மாபெரும் பொதுக்கூட்டம் – 27.9.2015

கன்னியாகுமரி – மாபெரும் பொதுக்கூட்டம் – 27.9.2015

நேற்று (27.9.2015) கன்னியாகுமரி மாவட்டம், கருங்கலில் சந்தை மைதானத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நடந்த மாபெரும் பொதுக்கூட்டம்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களது தலைமையில் மண்டல மாநாடு -26.09.2015

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களது தலைமையில் மண்டல மாநாடு -26.09.2015

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் நிர்வாகிகள், நகர, வட்டார, பேரூர் தலைவர்கள் மண்டல மாநாடு: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களது தலைமையில் E. V. P. இராஜேஸ்வரி பேலஸ் கொளப்பாக்கத்தில் தற்போது நடைபெற்று கொண்டியிருக்கிறது.  

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் தலைமையில் மாவட்ட நிர்வாகிககள் மற்றும் நகர, வட்டார, பேரூராட்சி தலைவர் மண்டல மாநாடு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் தலைமையில் மாவட்ட நிர்வாகிககள் மற்றும் நகர, வட்டார, பேரூராட்சி தலைவர் மண்டல மாநாடு

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் நாள்: 26.9.2015 சனிக்கிழமை இடம்: கே.வி.பி.ராஜேஸ்வரி பேலஸ், கொளப்பாக்கம் (வழி) மணப்பாக்கம், சென்னை – 600 125 (இராமவரம் எம்.ஜி.ஆர்.தோட்டம் எதிரில்)

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.துறை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.துறை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

தற்கொலை செய்து கொண்டாகக் கூறப்படும் டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.துறை சார்பாக சென்னை அண்ணாசாலை தபால் நிலையம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

அஞ்சல் தலையில் அரசியல் நடத்தும் பி.ஜே.பி. அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்.

அஞ்சல் தலையில் அரசியல் நடத்தும் பி.ஜே.பி. அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க:- சென்னை-அண்ணாசாலை ஈரோடு திண்டுக்கல் கோயம்புத்தூர் விழுப்புரம் திருவண்ணாமலை திருவள்ளூர் கன்னியாகுமரி அரியலூர் காஞ்சிபுரம் தூத்துக்குடி திருவாரூர் வேலூர் திருப்பூர் நாகப்பட்டிணம் மற்றும் சில மாவட்டங்களில், தமிழ்நாடு முழுவதும் அஞ்சல் தலையில் அரசியல் நடத்தும் பி.ஜே.பி. அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

இன்று (17.9.2015) வியாழக்கிழமை தந்தை பெரியார் அவர்களின் 137வது பிறந்த நாள் விழா

இன்று (17.9.2015) வியாழக்கிழமை தந்தை பெரியார் அவர்களின் 137வது பிறந்த நாள் விழா

ஈரோடு-கோபியில் உள்ள தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.