இன்று (09.08.2017) வெள்ளையனே வெளியேறு- ஆகஸ்ட் புரட்சி தின நினைவு நிகழ்ச்சி சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இலக்கிய செல்வர் திரு.குமரி அனந்தன், கம்பன் கழக மாநில துணை செயலாளர் திரு.பால சீனிவாசன், முதுகலை அரசியல் அறிவியல் மாணவி செல்வி.ர.ஐஸ்வர்யா மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் , முன்னாள் மத்திய அமைச்சர்கள், இந்நாள்-முன்னாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், முன்னணி பிரிவுகளின் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். August 9, 2017 நிகழ்ச்சிகள் Leave a comment Tamilnadu Congress Committee
நமது அன்பிற்குரிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் திரு ராகுல் காந்தி அவர்கள் மீது குஜராத்தில் நடத்தபட்ட வன்முறை தாக்குதலை கண்டித்து இன்று (5.8.2017) காலை 10.30 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் நடைபெற்றப்போது தமிழக போலீசாரால், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் திரு.ஜெயகுமார், மாநில தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் மற்றும் தமிழக காங்கிரஸ் மாநில மாவட்ட நிர்வாகிகள், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் பேரியக்க தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். August 5, 2017 நிகழ்ச்சிகள் Leave a comment Tamilnadu Congress Committee
அமைப்பு தேர்தல்களுக்கான மாநில தேர்தல் அதிகாரி திரு.சஞ்சய் தத் அவர்கள் இன்று சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களை சந்தித்தார். August 4, 2017 நிகழ்ச்சிகள் Leave a comment Tamilnadu Congress Committee
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள், குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் திரு. கோபாலகிருஷ்ண காந்தி அவர்களை 27.07.2017 அன்று திருவான்மியூரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். July 27, 2017 நிகழ்ச்சிகள் Leave a comment Tamilnadu Congress Committee
27.7.2017 அன்று நீட் தேர்வில் தமிழகத்திற்கு நிரந்தர தீர்வு கோரி தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் நடத்திய மனித சங்கிலிப் போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, பேராசிரியர் அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். July 27, 2017 நிகழ்ச்சிகள் Leave a comment Tamilnadu Congress Committee
நீட் தேர்வில் தமிழகத்திற்கு நிரந்தர தீர்வு கோரி தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் நடத்திய மனித சங்கிலி போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் பலர் கலந்து கொண்டனர். July 27, 2017 நிகழ்ச்சிகள் Leave a comment Tamilnadu Congress Committee
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள், குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் திரு. கோபாலகிருஷ்ண காந்தி அவர்களை இன்று திருவான்மியூரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். July 27, 2017 நிகழ்ச்சிகள் Leave a comment Tamilnadu Congress Committee
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சமூக ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை சத்தியமூர்த்தி பவனில் அதன் தலைவர் திரு.எஸ்.டி.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். July 22, 2017 நிகழ்ச்சிகள் Leave a comment Tamilnadu Congress Committee
நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு இன்று (21.7.2017) காலை 11.00 மணியளவில் சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவ படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார் July 21, 2017 நிகழ்ச்சிகள் Leave a comment Tamilnadu Congress Committee
நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு இன்று (21.7.2017) காலை 10.30 மணியளவில் கடற்கரை காமராஜர் சாலையிலுள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் July 21, 2017 நிகழ்ச்சிகள் Leave a comment Tamilnadu Congress Committee