தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் அமைப்புத் தேர்தல்கள் மற்றும் உறுப்பினர் சேர்க்கைக்கான மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாவட்ட பார்வையாளர்கள் கூட்டம் இன்று (18.7.2017) காலை 10.30 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் அமைப்பு தேர்தல்களுக்கான மாநில தேர்தல் அதிகாரிகள் திரு.கே.பாபிராஜூ, திரு.சஞ்சய் தத் , துணை தேர்தல் அதிகாரிகள் திரு.சத்யன் புத்தூர், திரு.முருகன் முனிரத்தினம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தீக்காயமடைந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை17.07.2017 அன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் நேரில் சந்தித்தார்.

பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 115வது பிறந்த தினமான இன்று (15.07.2017) காலை 11 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை செயலகமான சத்தியமூர்த்தி பவனில் பெருந்தலைவரின் திருவுருவப்படம் மற்றும் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுததினார்.

பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 115வது பிறந்த தினமான இன்று (15.07.2017) காலை 10.30 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் பல்லவன் சாலை, ஜிம்கானா கிளப் அருகிலுள்ள பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 115வது பிறந்த தினமான இன்று (15.07.2017) காலை 10 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

இன்று (14.7.2017) நண்பகல் 12 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களை இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கத் தலைவர் டாக்டர் கே.பி. ராமலிங்கம் தலைமையில் தமிழக விவசாய சங்கத் தலைவர்கள் பல்வேறு விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்தும், அவர்கள் நடத்தவுள்ள போராட்டங்களுக்கு ஆதரவு அளிக்க கோரும் மனுவினை அளித்தனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் பிறந்த நாள் விழா மற்றும் அவரது பொதுவாழ்வில் பொன்விழா நேற்று (13.07.2017) தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அவர்களின் பிறந்த நாள் விழா மற்றும் அவரது பொதுவாழ்வில் பொன்விழா – நேரலை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அவர்களின் பிறந்த நாள் விழா மற்றும் அவரது பொதுவாழ்வில் பொன்விழா – நேரலை Posted by Indian National Congress – Tamil Nadu on Thursday, July 13, 2017

இன்று 13.07.2017 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அவர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் வாழ்த்து பெற்றார்

இன்று 13.07.2017 காலை 10.30 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அவர் சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.