தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்தி ஒன்பதரை ஆண்டுகாலம் பொற்கால ஆட்சி நடத்திய பெருந்தலைவர் காமராஜரின் 115 ஆவது பிறந்தநாள் விழா வருகிற ஜுலை 15 அன்று கோலாகலமாக கொண்டாடுவது தமிழ் மக்களின் கடமையாகும். பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இலவச கல்வி, மதிய உணவு வழங்கி கல்வியில் புரட்சி செய்தவர் பெருந்தலைவர் காமராஜர். சேர, சோழ, பாண்டியர்கள் ஆட்சிக்காலத்தில் நிகழாத அற்புதங்களெல்லாம் காமராஜர் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்ததாக தந்தை பெரியாரால் பாராட்டப்பட்டதை எவரும் மறந்திட இயலாது. அத்தகைய […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கிற வகையில் கடல் எல்லை தாண்டும் மீனவர்களை தடுக்க இலங்கை அரசு புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதா நிறைவேறினால் இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களின் படகிற்கு ரூபாய் 10 லட்சம் முதல் ரூபாய் 10 கோடி வரையிலும் இலங்கை ரூபாய் மதிப்பில் அபராதம் விதிப்பதற்கு இந்த மசோதா வழிவகை செய்கிறது. அதில் எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கு இரண்டாண்டு சிறை தண்டனை மற்றும் ஐம்பதாயிரம் அபராதம் […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிறைவேற்ற முயன்ற சரக்கு மற்றும் சேவை வரிக்கு முற்றிலும் மாறாக அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கக் கூடிய வகையில் இன்றைக்கு மத்திய பா.ஜ.க. அரசால் ஜி.எஸ்.டி. நிறைவேற்றப்பட்டு, அமலுக்கு வந்திருக்கிறது. இதனால் சிறு, குறு, நடுநிலை வணிகர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உணவகங்களில் இட்லி, டீ, காபி மற்றும் தண்ணீர் கேன் பலமடங்கு விலை உயர்ந்திருக்கிறது. மக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூபாய் 32 விலை […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் திருமதி. மீரா குமார் அவர்கள் காங்கிரஸ், தி.மு.க, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்றஇ சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக நாளை (1.7.2017) சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் சென்னைக்கு வருகை புரிகிறார். மாலை 7.00 மணியளவில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை சந்திக்கிறார். இரவு 8.00 மணிக்கு தி.மு.கழக தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து உடல் நலம் விசாரிக்கிறார். பிறகு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

வரலாறு காணாத வறட்சியின் காரணமாகவும், காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததாலும், காவிரி டெல்டாவில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களை தமிழகம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு 29.55 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடியானது. ஆனால் இந்த ஆண்டு அது 17.95 லட்சம் ஏக்கராக குறைந்துவிட்டது. நெல் உள்ளிட்ட பருப்பு வகைகள், சிறு தானியங்கள், எண்ணெய் வித்துக்களின் சாகுபடி பரப்பு கணிசமாக குறைந்திருக்கிறது. அடுத்தடுத்து பருவமழை பொய்த்ததால் சாகுபடி பொய்த்து […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் ரம்ஜான் வாழ்த்து செய்தி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் ரம்ஜான் வாழ்த்து செய்தி

கடந்த ஒரு திங்களாக உணர்வு, பசி, தாகத்தை அடக்கி உண்ணா நோன்பிருந்த இஸ்லாமியர்கள் இன்று ‘ஈதுல் பித்ர்” என்னும் ஈகைத் திருநாளை பெருமகிழ்வுடன் கொண்டாடி திளைக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஏக இறைவனை வணங்கி, இல்லாதோருக்கு வழங்கி, எல்லா மக்களுடனும் இணங்கி வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய சமாதானம், சமத்துவம், சகோதரத்துவம், சகவாழ்வு முறைகளை பின்பற்றி என்றும்போல் இன்புற்று வாழ […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

‘பொதுத்துறை நிறுவனங்கள் நவீன இந்தியாவின் கோயில்கள்” என்று அழைத்தவர் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. இந்தியாவின் பலமே பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சியில் தான் இருக்கிறது என்பது ஏற்றுக் கொண்ட கொள்கையாகும். அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்வதற்காக துறைமுக வளர்ச்சியில் அதிகளவில் நிதி முதலீடு செய்யப்பட்டது. இதன் பின்னணியில் பெருந்தலைவர் காமராஜர் பெயரால் துவக்கப்பட்டது தான் எண்ணூர் துறைமுகம். மிகச் சிறப்பாக செயல்பட்டு, மத்திய அரசின் மினி ரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமாக இது விளங்கி வருகிறது. […]