தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட வேண்டும், தொகுப்பூதியம் பெறுவோரை காலமுறை ஊதியத்திற்கு மாற்ற வேண்டும் என்ற மூன்றுஅம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அறுபதுக்கும் மேற்பட்ட சங்கங்கள் ஒருங்கிணைந்து கடந்த மாதம் 5 ஆம் தேதி முதல் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் ஆட்சியாளர்கள் இவர்களது கோரிக்கைகள் குறித்து தீர்வு காண எந்த முயற்சியும் […]
