தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் இன்று (29.9.2015) சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் இன்று (29.9.2015) சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் இன்று (29.9.2015) சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது :- அக்டோபர், 1 : நடிகர் திலகம் சிவாஜி பிறந்தநாள் : நடிகர் திலகம், பத்மஸ்ரீ, பத்மபூஷன், செவாலியே, தாதாசாகேப் என பல்வேறு விருதுகளை பெற்று உலகப் புகழ் பெற்ற நடிகராக சிறப்பு பெற்ற சிவாஜி கணேசன் அவர்களின் 88 ஆவது பிறந்தநாள் விழா சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கில் 1.10.2015 அன்று மாலை 3.00 […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மைத் துறைக்கு கீழ்க்கண்ட மாநில துணைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மைத் துறைக்கு கீழ்க்கண்ட மாநில துணைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். துணைத் தலைவர்கள்: 1. திரு. டி.டி.எஸ். சித்திக் 2. திரு. எஸ்.எம். யூசுப் கான் 3. திரு. ஐ. ஸ்டீபன் ராஜ் 4. திரு. ஏ.ஆர். வசீம் ராஜா மாவட்டத் தலைவர்கள் 1. வடசென்னை திரு. எஸ். ஜியாவுல்லா 2. மத்தியசென்னை – 1 திரு. […]

பக்ரீத் பண்டிகை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் வாழ்த்துச் செய்தி

பக்ரீத் பண்டிகை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் வாழ்த்துச் செய்தி

மகாத்மா காந்தி தலைமையில் ஒன்றுபட்ட இந்தியாவின் விடுதலைக்காக போராடி 1947 இல் மதத்தின் பெயரால் பிளவுபட்ட இந்தியாவைத்தான் விடுதலையாக பெற முடிந்தது. பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்ட காலத்தில் ஏறத்தாழ 3 கோடி இஸ்லாமியர்களுக்கு இந்தியாவிலே பாதுகாப்பினை வழங்குவோம் என்று அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு உறுதிமொழி கூறினார். அதை காப்பாற்றுவதற்காகத்தான் மதச்சார்பின்மை என்கிற கொள்கையை காங்கிரஸ் கட்சி தனது உயிர்மூச்சாக ஏற்றுக் கொண்டிருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை கண்டு மதநல்லிணக்கத்தோடு கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுபான்மையின மக்களுக்கு […]

22.09.2015-காலை 10 மணியளவில் சென்னையில்-அண்ணாசாலை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்

22.09.2015-காலை 10 மணியளவில் சென்னையில்-அண்ணாசாலை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்

நாளை (22.9.2015) காலை 10 மணியளவில் சென்னையில்-அண்ணாசாலை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் இந்தியாவிலேயே தற்கொலை செய்து கொள்பவர்களில் முதன்மை மாநிலமாக தமிழகம் மாறி வருவதை தடுக்கும் வகையில் டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை, மத்திய புலனாய்வுதுறை (சிபிஐ) தான் விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற நாளை 23.9.2015 புதன் கிழமையன்று காலை 10 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி துறை தலைவர் திரு.கு.செல்வ பெருந்தகை சென்னையில்இ அண்ணாசாலை தலைமை தபால் நிலையம் அருகில் நடக்க […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 20.9.2015

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 20.9.2015

கடமையுணர்வும், நேர்மையுமிக்க திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா காவல்துறையின் உயர் அதிகாரிகள் கொடுத்த தொல்லைகள் காரணமாக தற்கொலை செய்து கொண்ட செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. தற்கொலை செய்து கொண்ட விஷ்ணுபிரியா எழுதியதாகக் கூறப்படுகிற 7 பக்க கடிதத்தில் தமது மன உளைச்சலை கோடிட்டுக் காட்டியிருக்கிறார். இக்கடிதத்தை அவர்தான் எழுதினாரா என்கிற சந்தேகமும் எழுந்திருக்கிறது. இதில் பல மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. விஷ்ணுபிரியா தற்கொலைக்கான காரணங்களாக அவரது தோழி கீழக்கரை டி.எஸ்.பி. மகேஸ்வரி அளித்த […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை-17.09.2015

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை-17.09.2015

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது முதற்கொண்டு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றையும், நவஇந்தியாவை உருவாக்கிய தலைவர்களின் பெருமையையும், சிதைத்து சிறுமைப்படுத்துகிற வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேசப்பிதா மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சேவை தியாகி என்று சொல்லுகிற அளவுக்கு பா.ஜ.க.வுக்கு துணிச்சல் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு நவஇந்தியாவின் சிற்பிகள் என்கிற பட்டியலில் 12 தலைவர்களை சேர்த்து அவர்களுடைய அஞ்சல் தலைகள் மத்திய அரசால் வெளியிடப்பட்டன. இந்த பட்டியலில் முன்னாள் பாரத […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை-15.09.2015

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை-15.09.2015

இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியோடு ஆங்கிலமும் தொடர்ந்து நீடிக்கும் என்கிற நேருவின் உறுதிமொழிக்கு மாறாக ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை குறைப்பதற்கு மத்திய பா.ஜ.க. அரசு பல்வேறு தந்திரங்களை கையாண்டு வருகிறது. இந்நிலை தொடர்ந்து நீடிக்குமேயானால் இந்தி பேசாத மக்களிடையே பெரும் கொந்தளிப்பு உருவாகும். டெல்லியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்கள் மத்திய அரசு ஊழியர்கள் இந்தியில் கையெழுத்திட வேண்டும் என்று பேசியிருப்பது இந்தி பேசாத மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் உருவாக்கியிருக்கிறது.  இந்தி […]

இரவு முழுவதும் மயானத்திலேயே ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி உறங்கி, புதைக்கப்பட்ட சடலங்களை பாதுகாக்க வேண்டிய அவலம் ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்றிருக்கிறது. – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் இன்று (14.9.2015) சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் என பல்வேறு மாவட்டங்களில் 2000 ஏக்கர் நிலத்தில் கிரானைட் குவாரி அமைத்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கனிம வளங்களை கொள்ளையடித்த பி.ஆர்.பி. நிறுவனத்தின் மீது இதுவரை உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த சகாயம் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில் ரூ.16 ஆயிரத்து 338 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து உயர்நீதி மன்றத்தில் நடைபெற்ற வழக்கின் மூலமாக சகாயம் தலைமையில் குழு […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிவிப்பு-14.09.2015

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிவிப்பு-14.09.2015

தமிழ்நாடு காங்கிரஸ் மருத்துவ பிரிவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, அதன் தலைவராக டாக்டர் எம்.பி. கலீல் ரஹ்மான் அவர்கள் நியமிக்கப்படுகிறார். மாநில ஒருங்கிணைப்பாளர்களாக டாக்டர் ஆர். தனசேகர், டாக்டர் ஜி. முரளிதரன், டாக்டர் அசார் உசேன், டாக்டர் ரஞ்சனி குப்தா, செவிலியர் சுதா ஆகியோர் செயல்படுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட மருத்துவ பிரிவு தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாவட்டத் தலைவர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி நமது கட்சியின் செயல் திட்டங்களை சேவை மனப்பான்மையோடு மக்களிடம் கொண்டு செல்ல […]

தமிழ்நாட்டில் மதுவிலக்கு கோரி தமிழ்நாடு காங்கிரஸ் உண்ணாவிரதம்

தமிழ்நாட்டில் மதுவிலக்கு கோரி தமிழ்நாடு காங்கிரஸ் உண்ணாவிரதம்

தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் உண்ணாவிரதம். நாள் : 14.08.2015 நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இடம்: அனைத்து மாவட்ட , வட்டார, நகர, பேரூராட்சி தலைநகரங்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை:- மதுவிலக்கை அமல்படுத்துவதில் இந்தியாவிற்கே முன் மாதிரி மாநிலமாக திகழ்ந்த பெருமை தமிழகத்திற்கு உண்டு, பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே-1937ல் இராஜாஜி தலைமையில் […]