தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் திருமதி. மீரா குமார் அவர்கள் காங்கிரஸ், தி.மு.க, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்றஇ சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக நாளை (1.7.2017) சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் சென்னைக்கு வருகை புரிகிறார். மாலை 7.00 மணியளவில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை சந்திக்கிறார். இரவு 8.00 மணிக்கு தி.மு.கழக தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து உடல் நலம் விசாரிக்கிறார். பிறகு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

வரலாறு காணாத வறட்சியின் காரணமாகவும், காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததாலும், காவிரி டெல்டாவில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களை தமிழகம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு 29.55 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடியானது. ஆனால் இந்த ஆண்டு அது 17.95 லட்சம் ஏக்கராக குறைந்துவிட்டது. நெல் உள்ளிட்ட பருப்பு வகைகள், சிறு தானியங்கள், எண்ணெய் வித்துக்களின் சாகுபடி பரப்பு கணிசமாக குறைந்திருக்கிறது. அடுத்தடுத்து பருவமழை பொய்த்ததால் சாகுபடி பொய்த்து […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் ரம்ஜான் வாழ்த்து செய்தி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் ரம்ஜான் வாழ்த்து செய்தி

கடந்த ஒரு திங்களாக உணர்வு, பசி, தாகத்தை அடக்கி உண்ணா நோன்பிருந்த இஸ்லாமியர்கள் இன்று ‘ஈதுல் பித்ர்” என்னும் ஈகைத் திருநாளை பெருமகிழ்வுடன் கொண்டாடி திளைக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஏக இறைவனை வணங்கி, இல்லாதோருக்கு வழங்கி, எல்லா மக்களுடனும் இணங்கி வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய சமாதானம், சமத்துவம், சகோதரத்துவம், சகவாழ்வு முறைகளை பின்பற்றி என்றும்போல் இன்புற்று வாழ […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

‘பொதுத்துறை நிறுவனங்கள் நவீன இந்தியாவின் கோயில்கள்” என்று அழைத்தவர் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. இந்தியாவின் பலமே பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சியில் தான் இருக்கிறது என்பது ஏற்றுக் கொண்ட கொள்கையாகும். அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்வதற்காக துறைமுக வளர்ச்சியில் அதிகளவில் நிதி முதலீடு செய்யப்பட்டது. இதன் பின்னணியில் பெருந்தலைவர் காமராஜர் பெயரால் துவக்கப்பட்டது தான் எண்ணூர் துறைமுகம். மிகச் சிறப்பாக செயல்பட்டு, மத்திய அரசின் மினி ரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமாக இது விளங்கி வருகிறது. […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

கோவை மாநகரில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் அமைந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகள் இன்று அதிகாலை வீசப்பட்டுள்ளது. கட்சியின் பெயர் பலகை, அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் ஆகியவை சேதப்படுத்தப்பட்டுள்ளன. மதவாதத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து போராடி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ள இத்தாக்குதலை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ள மதவாத சக்தி, தீவிரவாத அமைப்பு எதுவாயினும் அதை கண்டறிந்து காவல்துறை உடனடியாக […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

இந்தியாவின் எதிர்கால தலைமையை ஐம்பது ஆண்டுகளுக்கு வழங்கக் கூடிய ஆற்றல்மிக்க தலைவராக உலக நாடுகளால் போற்றப்பட்ட பாரத ரத்னா ராஜீவ்காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டப் பிறகு காங்கிரஸ் இயக்கத்தையும், நாட்டையும் காப்பாற்றுவதற்காக அரசியலில் நுழைந்தவர் அன்னை சோனியா காந்தி. அவருக்கு உறுதுணையாக 2004 ஆம் ஆண்டில் அரசியல் பிரவேசம் செய்த இளம் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் 48 ஆவது பிறந்தநாள் ஜூன் 19. இவ்விழாவை ‘இளைஞர்களின் எழுச்சி நாளாக” கொண்டாடுவதென தமிழ்நாடு காங்கிரஸ் முடிவு செய்திருக்கிறது. அன்று […]

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களின் ஒப்புதலோடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு நியமிக்கப்பட்ட புதிய மாவட்ட தலைவர்கள் பட்டியல் வெளியீடு

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களின் ஒப்புதலோடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு நியமிக்கப்பட்ட புதிய மாவட்ட தலைவர்கள் பட்டியல் வெளியீடு