மத்திய சென்னை காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொதுக்கூட்டம்

22.03.15-Central-Chennai-Public-Meeting-122.03.15-Central-Chennai-Public-Meeting-2

மக்கள் விரோத மத்திய பிஜேபி மற்றும் மாநில அதிமுக ஆட்சிகளை எதிர்த்து மத்திய சென்னை காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை எம்.எம்.டி.ஏ காலனியில்  22.2.2015 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *