இன்று 15.10.2016 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருச்சியில் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நிறைவுபெற்றது.

Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in
/homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line
24
Related Articles
சேலத்தில் நேற்று முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்ற அ.தி.மு.க. தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கடும் வெயில் கொடுமைக்கு தாக்குபிடிக்க முடியாமல் இரண்டு பேர் சுருண்டு விழுந்து உயிரிழந்த கொடுமை தமிழகத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகரில் 108 டிகிரி கொளுத்தும் வெயில்...
இன்று 9.1.2016 சனிக்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி.துறையின் மாநில நிர்வாகிககள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடந்து கொண்டு இருக்கிறது.