இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 130–வது ஆண்டு தொடக்க விழா

130th foundation dayஇந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 130–வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சென்னை பூந்தமல்லியில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் EVKS இளங்கோவன் அவர்கள் தலைமை தாங்கினார். திரு. H. வசந்தகுமார் மற்றும் குஷ்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேதி : 05.01.2015

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *