இந்திய தேசிய காங்சிரசின் 131வது நிறுவன நாள் விழா

இந்திய தேசிய காங்சிரசின் 131வது நிறுவன நாள் விழா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சென்னை சத்திய மூர்த்தி பவனில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுதந்திரதிற்காக பாடுப்பட்ட அனைத்து தலைவர்களுக்கும் மாலையிட்டு மலர் தூவி மரியாதை செய்தார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள். பின்பு சத்தியமூர்த்தி பவனில் அமைக்கப்பட்டுள்’ள கொடி கம்பத்தில் கட்சியின் கொடியினை ஏற்றி, தமிழ்நாடு காங்கிரஸ் சேவதள அமைப்பினரின் மாரியாதையை ஏற்றுக்கொண்டார். அதன்பின் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

சிறப்பு நிகழ்வாக நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் பொது மக்களுக்கும் நில வேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது. அதன் பின் ஜாமியா யத்தீம்கானா மாணவர்களுக்குஉதவி பொருட்கள் வழங்கப்பட்டது.

0001 0002 0003 0004 0005 0006 0007 0007a 0008 0009

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *