தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். பின்பு பயங்கரவாத எதிர்ப்பு தினம் உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் பின்பு அவர்கள் செய்தியாளருக்கு பேட்டியளித்தார்.

SHRI EVKS ELANGOVAN’S PRESS MEET VIDEO

இன்று (31.10.2015) – அன்னை இந்திரா காந்தி அவர்களின் நினைவு தினம்
இந்திய தேசத்தின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் ஒரு மாபெரும் வல்லரசாக வளர்ச்சியடைந்ததற்கும் உழைத்த அன்னை இந்திரா காந்தி அவர்களின் நினைவு தினம் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். பின்பு பயங்கரவாத எதிர்ப்பு தினம் உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் பின்பு தலைவர் அவர்கள் செய்தியாளருக்கு பேட்டியளித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள், சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர், மகிளா காங்கிரஸ் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Indra0001Indra0002Indra0003

Updated

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *