தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் நாளை (21.10.2015) புதன்கிழமை காலை 11.30 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளார்.

DSC_0011

வணக்கம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன்  அவர்கள் நாளை (21.10.2015) புதன்கிழமை காலை 11.30 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் நடைபெறுவதாக இருந்த பத்திரிகையாளர் சந்திப்பு நாளை மறுநாள் (22.10.2015) வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 இந்நிகழ்வில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் செல்வி. நக்மா, தேசிய செய்தித் தொடர்பாளர் திருமதி. குஷ்பூ சுந்தர், அகில இந்திய மகிளா காங்கிரஸ் செயலாளர் திருமதி. ஹசீனா சையத், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி டாக்டர் எஸ். விஜயதரணி, MLA மற்றும் முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் திருமதி. டி. யசோதா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

 

REVISED TNCC Press Note - 20.10.2015

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *