வணக்கம்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊடகம் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் பொறுப்பாளர்கள் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்பொறுப்புகளில் இணைந்து பேரியக்க பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் கிழே உள்ள விருப்ப மனுவை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து  TNCC.ITSMCELL@outlook.com என்கிற மின்னஞ்சல் (இமெயில்) முகவரிக்கு  வரும் ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் அனுப்புமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.

நன்றி.

எஸ்.டி.ராமச்சந்திரன்,
மாநில தலைவர் – சமூக ஊடகம் மற்றும் தொழில்நுட்ப பிரிவு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி – சென்னை.

இங்கே கிளிக் செய்யவும்: பொறுப்பாளர் விண்ணப்ப மனு