01.12.14-Nehru-125-book-release

‘நவபாரத சிற்பி’ முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் 125வது பிறந்த நாள் முன்னிட்டு தேசிய முரசு இதழின் சார்பாக ‘நேரு – 125’ சிறப்பிதழ் வெளியீட்டு விழா 01.12.2014 , திங்கள் காலை 9.30 மணி அளவில் சத்யமுர்த்தி பவனில் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் திரு. நாராயணசுவாமி அவர்கள் சிறப்பிதழை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் திரு.இரா.நல்லக்ககண்ணு, தோழர் திரு.எ.சௌந்தரராஜன். MLA., முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் திரு.கே.எம். காதர் மொஹிதீன் ஆகியோர் பங்கேற்றனர்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *