புரட்சி பாரதம் கட்சியினர் காங்கிரசில் இணைந்தனர்

08.05.2015-Puratchi-bharatham-merged-with-tncc           தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன், தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.துறைத் தலைவர் திரு.கு.செல்வப் பெருந்தகை ஆகியோர் முன்னிலையில் புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த ஆர்.டார்ஜன், எஸ்.பி.மணி ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் இன்று (8.5.2015) காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *