இரங்கல் செய்தி
காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஆர்.சுந்தரமூர்த்தி அவர்களின் தந்தையார் ரங்கநாத நாயக்கர் அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமுற்றேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

14432958_565489580304838_1553927256830330941_n


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *