உள்ளாட்சித் தேர்தலுக்கான பார்வையாளர்கள் பட்டியல்

election2016 உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கான விருப்ப மனுக்களை பெறுவதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அனைத்து மாவட்டங்களுக்கும் கீழ்க்கண்டவர்கள் மாவட்ட பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நாளை (27.9.2016) முதல் விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகங்களிலோ அல்லது பொது திருமண மண்டபங்களிலோ காலை 10 மணி முதல் பெறப்படும். இத்துடன் மாவட்ட பார்வையாளர்கள் பட்டியல் மற்றும் வேட்பாளர் விருப்ப மனு கட்டண விபரங்கள் இருக்கிறது.

Please click here to see the list :  tncc_panchayat

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *