தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் சார்பில் தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்படுவதை கண்டித்தும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள விசைப்படகுகளை விடுவிக்கக் கோரியும், மத்திய, மாநில அரசுகளின் அலட்சியப் போக்கை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் தலைமையில் இன்று 21.9.2017 வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது.  அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலவர் திரு. டி.என். பிரதாபன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் திரு. எம். கஜநாதன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாநிலத் தலைவர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நண்பர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு.கே.ஆர்.ராமசாமி அவர்கள் முன்னிலையில் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டம் இன்று (20.9.2017) புதன்கிழமை மாலை 5 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

நடிகர்திலகம் சிவாஜி அவர்களுக்கு மணிமண்டபம் அமையவேண்டும் என்று பத்தாண்டுகளுக்கும் மேலாக போராடி, கடந்த 21 -07 -2015 அன்று சென்னையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நான் உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்ட ஒரு மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தையும் சிவாஜி சமுகநலப்பேரவை முன்னெடுத்து நடத்தியது. அதன்பின்னர் நடிகர் திலகத்திற்கு அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று 26 -08 -2015 அன்று சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் அறிவிக்கப்பட்டு, தற்போது பணிகளும் நிறைவடைந்துள்ளது. சென்னை கடற்கரை […]

தந்தை பெரியார் அவர்களின் 139 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (17.09.2017) காலை 10 மணிக்கு சென்னை அண்ணா சாலை (சிம்சன் அருகில்) உள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், காலை 10.30 மணிக்கு  சத்தியமூர்த்தி பவனில் தந்தை பெரியார் அவர்களின் திருவுருப்படத்திற்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தந்தை பெரியார் அவர்களின் 139 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (17.09.2017) காலை 10 மணிக்கு சென்னை அண்ணா சாலை (சிம்சன் அருகில்) உள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், காலை 10.30 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் தந்தை பெரியார் அவர்களின் திருவுருப்படத்திற்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது முதற்கொண்டு பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. தேர்தலுக்கு முன்பாக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். சமீபகாலமாக பெட்ரோலியப் பொருட்களுக்கான விலை நிர்ணயம் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மிக உயர்ந்த நிலையில் இருந்த போது அந்த சுமையை மக்கள் மீது சுமத்தக் கூடாது […]

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் அன்னை சோனியா காந்தி, துணைத் தலைவர் திரு. ராகுல்காந்தி ஆகியோரின் நல்லாசியுடன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் பரிந்துரையின் பேரில் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் திரு. டி.என். பிரதாபன் அவர்கள் தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவராக திரு. எம். கஜநாதன் அவர்களை நியமித்துள்ளார்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வலியுறுத்தியும், மத்திய – மாநில அரசுகளின் அலட்சியப் போக்கினை கண்டித்தும் இன்று (13.9.2017) காலை 11 மணியளவில் வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்ற அனைத்து கட்சி ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வலியுறுத்தியும், மத்திய – மாநில அரசுகளின் அலட்சியப் போக்கினை கண்டித்தும் இன்று (13.9.2017) காலை 11 மணியளவில் வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்ற அனைத்து கட்சி ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தேசிய அளவிலான நீட் தேர்வு மத்திய பாடத் திட்டத்தின்படி நடத்தப்பட்டதால் மாநில பாடத் திட்டத்தில் படித்த கிராமப்புற ஏழைஎளிய மாணவர்கள் அதிகளவில் வெற்றி பெற முடியாமல் வஞ்சிக்கப்படுகிற நிலை ஏற்பட்டது. ஏனெனில் கிராமப்புற மாணவர்களுக்கு மத்திய பாடத் திட்டத்தின்படி நடைபெறுகிற பள்ளிகளோ, பயிற்சி வகுப்புகளோ இல்லாதது தான். இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் நவோதயா பள்ளிகளுக்கான தடையில்லா சான்றை எட்டு வாரங்களுக்குள் தமிழகஅரசு வழங்க வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன். […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

மத்திய பா.ஜ.க. அரசின் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு திணிப்பை எதிர்த்து கடுமையான போராட்டங்கள் நடத்தப்பட்டதையும் மீறி நீட் தேர்வு நடத்தப்பட்டு, மாணவர் சேர்க்கையும் முடிந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் உள்ள 3534 இடங்களில் மத்திய பாடத்திட்டத்தின்படி படித்த 1220 மாணவர்களும், மாநில பாடத்திட்டத்தின்படி படித்த 2314 மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது. இந்த சேர்க்கையை ஆய்வு செய்கிற போது தமிழகம் எந்தளவுக்கு வஞ்சிக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து […]