மகாகவி சுப்ரமணிய பாரதியார் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு இன்று சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு. குமரி அனந்தன் அவர்கள் பாரதியாரின் திருஉருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தமிழக மாணவர்கள் மீது மத்திய அரசு திணித்த நீட் தேர்வை மாநில அரசு தடுத்து நிறுத்தாத காரணத்தால் மருத்துவ படிப்பில் சேருகிற வாய்ப்பை இழந்த தலித் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநில பாடத்திட்டத்தின்படி 1200-க்கு 1176 மதிப்பெண்கள் பெற்றும், மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் மன உளைச்சல் காரணமாக அனிதா தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தற்கொலைக்கு மத்திய பா.ஜ.க. அரசும், மாநில […]

பி.எஸ்.என்.எல். சேவை மையத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் அறிக்கையின் மூலம் எதிர்ப்பு தெரிவித்ததற்கு நன்றி தெரிவிக்கிற வகையில் பி.எஸ்.என்.எல். தொழிற்சங்கத்தினர் இன்று சத்தியமூர்த்தி பவனில் சந்தித்தனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் இன்று (9.9.2017) சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கே.ஆர். ராமசாமி, முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் திரு. குமரி அனந்தன், திரு. எம். கிருஷ்ணசாமி, டாக்டர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் டாக்டர் கே. ஜெயக்குமார் மற்றும் திரு. மாணிக்கம் தாகூர் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் இக்கூட்டத்தில் இன்றைய அரசியல் சூழல் குறித்தும், காங்கிரஸ் கட்சி வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் இன்று (9.9.2017) சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கே.ஆர். ராமசாமி, முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் திரு. குமரி அனந்தன், திரு. எம். கிருஷ்ணசாமி, டாக்டர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் டாக்டர் கே. ஜெயக்குமார் மற்றும் திரு. மாணிக்கம் தாகூர் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் இக்கூட்டத்தில் இன்றைய அரசியல் சூழல் குறித்தும், காங்கிரஸ் கட்சி வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிற அ.இ.அ.தி.மு.க.வின் பதவி காலம் நித்திய கண்டம் பூரண ஆயுசாக மாறி வருகிறது. இந்நிலையில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் தங்களது ஊழல் நடவடிக்கைகளை அனைத்து துறைகளிலும் நீக்கமற செய்து வருகிறார்கள். இதனால் ஊழல் தலைவிரித்தாடி வருகிறது. உட்கட்சி பூசல்களுக்கு ஊடகங்களில் அதிகளவில் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருவதால் பல்வேறு துறைகளில் நடைபெறுகிற ஊழல் வெளிச்சத்திற்கு வராமல் மூடி மறைக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவற்றையும் மீறி சில ஊழல்கள் வெளியே வருகிற சூழல் ஏற்படுகிறது. கடந்த இரண்டு […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட வேண்டும், தொகுப்பூதியம் பெறுவோரை காலமுறை ஊதியத்திற்கு மாற்ற வேண்டும் என்ற மூன்றுஅம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அறுபதுக்கும் மேற்பட்ட சங்கங்கள் ஒருங்கிணைந்து கடந்த மாதம் 5 ஆம் தேதி முதல் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் ஆட்சியாளர்கள் இவர்களது கோரிக்கைகள் குறித்து தீர்வு காண எந்த முயற்சியும் […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

மூத்த பத்திரிகையாளர், மதவாத எதிர்ப்பாளர் கவுரி லங்கேஷ் பெங்க;ருவில் நேற்று காலை மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மதவாத தீவிர அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள் ஆகியவற்றுக்கு எதிராக கட்டுரைகளை எழுதியும், பேசியும் கருத்துக்களை பரப்பி வந்தார். இந்துத்வா எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு, பெண்ணிய சிந்தனை ஆகியவற்றை வலியுறுத்துகிற வகையில் களத்தில் நின்று போராடியவர் கவுரி லங்கேஷ். கடந்த 2008 ஆம் ஆண்டு பா.ஜ.க. […]

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் மற்றும் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதா கிருஷ்ணன் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு 05.09.2017 அன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள்  சத்தியமூர்த்தி பவனில் அவர்களது திருஉருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியபோது எடுத்த படம்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் மற்றும் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதா கிருஷ்ணன் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு 05.09.2017 அன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் சத்தியமூர்த்தி பவனில் அவர்களது திருஉருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியபோது எடுத்த படம்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

உலகிலேயே தொலைத் தொடர்புத்துறையில் 100 கோடி மக்களுக்கும் அதிகமாக தொலைபேசி, செல்பேசி பயன்படுத்துகிற நாடுகளில் இந்தியா முன்னோடியாக திகழ்கிறது. மேலும் கோடிக்கணக்கான மக்களிடையே பயன்படுத்தப்படுகிற சாதனமாக செல்பேசி திகழ்ந்து வருகிறது. பணக்காரர்கள், ஏழைகள் என்று எவ்வித பேதமின்றி இரண்டறக் கலந்து விட்ட சாதனமாக செல்பேசி பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய சேவையை வழங்குகிற பி.எஸ்.என்.எல். நிறுவனம் நரேந்திர மோடி அரசின் தவறான கொள்கை காரணமாக மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.  இந்தியாவிலேயே மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களின் நலன்களை பாதுகாக்கிற […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திரு.கே.ஆர்.ராமசாமி முன்னிலையில் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டம் 25.08.2017 அன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது