இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 130–வது ஆண்டு தொடக்க விழா

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 130–வது ஆண்டு தொடக்க விழா

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 130–வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சென்னை பூந்தமல்லியில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் EVKS இளங்கோவன் அவர்கள் தலைமை தாங்கினார். திரு. H. வசந்தகுமார் மற்றும் குஷ்பு ஆகியோர் கலந்து கொண்டனர். தேதி : 05.01.2015

SC துறை நிர்வாகிகள் கூட்டம் – சத்தியமூர்த்திபவன்

SC துறை நிர்வாகிகள் கூட்டம் – சத்தியமூர்த்திபவன்

SC துறை மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. EVKS. இளங்கோவன் மற்றும் மாநில SC துறை தலைவர் திரு. செல்வபெருந்தகை ஆகியோர் கலந்துக் கொண்டனர். தேதி : 23.11.2014  

விருதுநகரில் பாரதியார் பிறந்தநாள் பொதுக்கூட்டம்

விருதுநகரில் பாரதியார் பிறந்தநாள் பொதுக்கூட்டம்

விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் விருதுநகர் தேசபந்து திடலில் பாரதியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் வேலாயுதம் தலைமையில் நடந்த இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் , முன்னாள் எம்பி திரு. மாணிக்கம் தாகூர் மற்றும் குஷ்பு ஆகியோர் கலந்துக் கொண்டனர். தேதி : 11.12.2014

‘நேரு-125’ சிறப்பிதழ் வெளியீட்டு விழா

‘நேரு-125’ சிறப்பிதழ் வெளியீட்டு விழா

‘நவபாரத சிற்பி’ முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் 125வது பிறந்த நாள் முன்னிட்டு தேசிய முரசு இதழின் சார்பாக ‘நேரு – 125’ சிறப்பிதழ் வெளியீட்டு விழா 01.12.2014 , திங்கள் காலை 9.30 மணி அளவில் சத்யமுர்த்தி பவனில் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் திரு. நாராயணசுவாமி அவர்கள் சிறப்பிதழை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் திரு.இரா.நல்லக்ககண்ணு, தோழர் திரு.எ.சௌந்தரராஜன். MLA., […]

செயல்வீரர்கள் கூட்டம் – கோவை

செயல்வீரர்கள் கூட்டம் – கோவை

கோவை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம், மாநிலத் தலைவர் திரு. EVKS. இளங்கோவன் அவர்கள் தலைமையில், கோவை மாகரில் 16.11.2014 அன்று நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் பொறுப்பேற்பு

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் அன்னை சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட திரு.E.V.K.S. இளங்கோவன் அவர்கள் 02.11.2014 , ஞாயிறு அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்களும் மாநில, மாவட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருந்திரளாகக் கலந்துக் கொண்டு தலைவரை வாழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் திரு.ஆர். பிரபு , முன்னாள் மாநிலத் தலைவர்கள் திரு.குமரி அனந்தன் […]