காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் திரு.அனில் சாஸ்திரி அவர்கள் 25.07.2017 அன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களை சத்தியமூர்த்தி பவனில் சந்தித்தார்.

20.08.2017 அன்று தொழில் வல்லுநர் காங்கிரஸ் பிரிவு (Professional Congress) கூட்டம், தென் மாநில ஒருங்கிணைப்பாளர் திருமதி.கீதா ரெட்டி அவர்கள் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

முன்னாள் பாரத பிரதமர் திரு.ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு 20.8.2017 அன்று சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி, மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டத்து.

20.08.2017 அன்று ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பில் ராஜீவ்காந்தியின் கனவு திட்டமான பஞ்சாயத்து ராஜ் சட்டம் நிறைவேறி தமிழக அரசினை உடனே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வலியுறுத்தி அதன் தலைவர் திரு. செங்கம் ஜி. குமார் அவர்கள் தலைமையில் கையெழுத்து இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. முதல் கையெழுத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு. திருநாவுக்கரசர் அவர்கள் கையெழுத்திட்டு தொடங்கிவைத்தார்.

தீரர் சத்தியமூர்த்தி மற்றும் திரு.ஜி.கே.மூப்பனார் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (19.8.2017) காலை 10.30 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

71 ஆவது இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று காலை 10 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றி, இனிப்புகள் வழங்கினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் சுதந்திர தின வாழ்த்து செய்தி:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் சுதந்திர தின வாழ்த்து செய்தி:

‘மக்கள் அனைவரும் வேற்றுமையின்றி ஒற்றுமையுடன் வாழ்ந்தால் மட்டுமே போராடி பெற்ற சுதந்திரத்தை பேணி காத்திட முடியும், சுதந்திரத்திற்காக இன்னுயிரை ஈந்தவர்களின் தியாக உணர்வுகளை நாம் என்றென்றும் போற்றி வணங்குதல் வேண்டும், நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல அர்ப்பணிப்புடன் பாடுபட்டு கணினி ஊழியர்கள் முதல் கல் உடைப்போர் வரை வாழ்க்கையில் உயர்வு பெறவும், சாதாரண மக்கள், விவசாய பெருங்குடி மக்கள், மகளிர், தலித், சிறுபான்மை, மீனவர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளிமிக்க வாழ்க்கையை உருவாக்கும் வகையில் […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் இன்று (13.8.2017) காலை 11 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள் , மாவட்ட தேர்தல் அதிகாரிகள் திரு.பாபி ராஜூ, திரு.சஞ்சய் தத், துணை தேர்தல் அதிகாரிகள் திரு.சத்யன் புத்தூர், திரு.முருகன் முனிரத்தினம், திரு.விஜய் வர்மா, திரு.அனீஷ் அகமத், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களின் ஆணையின்படி இளம் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் வழிகாட்டுதலோடு தமிழகத்தில் காங்கிரஸ் உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் கடந்த ஜூன் 7 ஆம் தேதி தொடங்கி மிக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை சேர்க்கப்பட்ட உறுப்பினர் சேர்ப்பு படிவங்கள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர், மாவட்ட பார்வையாளர், மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் உறுப்பினர் சேர்ப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கையாக […]