இன்று (09.08.2017) வெள்ளையனே வெளியேறு- ஆகஸ்ட் புரட்சி தின நினைவு நிகழ்ச்சி சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இலக்கிய செல்வர் திரு.குமரி அனந்தன், கம்பன் கழக மாநில துணை செயலாளர் திரு.பால சீனிவாசன், முதுகலை அரசியல் அறிவியல் மாணவி செல்வி.ர.ஐஸ்வர்யா மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் , முன்னாள் மத்திய அமைச்சர்கள், இந்நாள்-முன்னாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், முன்னணி பிரிவுகளின் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நமது அன்பிற்குரிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் திரு ராகுல் காந்தி அவர்கள் மீது குஜராத்தில் நடத்தபட்ட வன்முறை தாக்குதலை கண்டித்து இன்று (5.8.2017) காலை 10.30 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் நடைபெற்றப்போது தமிழக போலீசாரால், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் திரு.ஜெயகுமார், மாநில தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் மற்றும் தமிழக காங்கிரஸ் மாநில மாவட்ட நிர்வாகிகள், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் பேரியக்க தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.

அமைப்பு தேர்தல்களுக்கான மாநில தேர்தல் அதிகாரி திரு.சஞ்சய் தத் அவர்கள் இன்று சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களை சந்தித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

மார்ச் 2018-க்குள் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் முழுவதையும் ரத்து செய்யும்படி பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மத்திய பா.ஜ.க. உத்தரவிட்;டுள்ளது. அத்துடன் சிலிண்டர் விலையை மாதந்தோறும் ரூபாய் 4 உயர்த்தவும் உத்தரவிட்டுள்ளது. இதனால் மானிய விலையில் சிலிண்டரை பயன்படுத்தி வருகிற 18.11 கோடி வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கிற சூழல் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குடும்பப் பெண்களுக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதலாக இதை கருத வேண்டியிருக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மே 2014 இல் 110 டாலராக […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது முதற்கொண்டு மக்கள் விரோத நடவடிக்கைகளை ஒன்றன்பின் ஒன்றாக எடுத்து வருகிறது. நாடாளுமன்றத்தில் முன்னூறுக்கும் மேற்பட்ட மக்களவை உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிற ஆணவப் போக்கின் காரணமாக மக்களை வஞ்சிக்கும் நடவடிக்கைகள் எடுக்கிற துணிவை பெற்றிருக்கிறது. ஆனால் ஆட்சி அதிகாரம் நிரந்தரமில்லை என்பதை பா.ஜ.க. அறியவில்லை என்றாலும் வரலாறு விரைவில் உணர்த்தப் போவதை எவரும் தடுக்க முடியாது.  மார்ச் 2018-க்குள் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் முழுவதையும் ரத்து செய்யும்படி பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மத்திய […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு. ஜி. ராமகிருஷ்ணன் தலைமையில் இன்று நடைபெற்ற மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தை தடுத்து திரு. ஜி. ராமகிருஷ்ணன் அவர்களையும், அவரோடு மார்க்சிஸ்ட் தோழர்களையும் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. திரு. ஜி. ராமகிருஷ்ணன் அவர்களை கைது செய்ததை தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.  நேற்றைய தினம் சேலத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான திரு. மு.க. […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:தொண்ட‌ர்க‌ளுக்கு தாங்க‌ள் விடுக்கும் செய்தி?#AskArasar சுபா வெங்கட் Posted by Indian National Congress – Tamil Nadu on Thursday, July 27, 2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேரியக்க தொண்டர்கள் முகநூல் மூலமாக கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் #AskArasar முகநூல் பேட்டி.கேள்வி:முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது மதுபானக்கடைகளுக்கு எதிராக பெண்களே முன் நின்று போராட்டம் நடத்தக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. பல மதுபானக்கடைகள் சூறையாடப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி என்ன செய்யப்போகிறது?#AskArasar K T L Lakshmikanthan Posted by Indian National Congress – Tamil Nadu on Thursday, […]