திரு. செய்தி ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கம்.

நவபாரத சிற்பி, முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 126 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நாளை (14.11.2015) சனிக்கிழமை காலை 10 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் கிண்டி கத்திபாரா மேம்பாலம் அருகில் உள்ள ஜவஹர்லால் நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதைத் தொடர்ந்து 11.00 மணியளவில்; சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்படும்.

இந்நிகழ்வில் தமிழக காங்கிரசின் முன்னணித் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் முன்னோடிகள், செயல்வீரர்கள் ஆகியோர் பங்கேற்பார்கள்.

TNCC Press Note - 13.11.2015-page-001


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *