ஊழல் அதிமுக அரசுக்கு எதிரான காங்கிரஸ் பேரணி

02.05.2015-Rally-aganst-Admk-Govt-1 02.05.2015-Rally-aganst-Admk-Govt-2சென்னையில் 02.05.2015 அன்று அதிமுக அரசின் ஊழலைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் தலைமையில் மாபெரும் பேரணி நடைபெற்றது. தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *