மறுமலர்ச்சி தி.மு. கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்களின் 96 வயது நிரம்பிய தாயார் மாரியம்மாள் காலமானார் என்ற செய்தி கேட்டு துயரமும், வேதனையும் அடைந்தேன். சமீபத்தில் கலிங்கப்பட்டியில் மதுவிலக்குக்கு ஆதரவாக திரு. வைகோ நடத்திய போராட்டத்தில் பங்கு பெற்று தமது ஈடுபாட்டை வெளிப்படுத்தியவர் மாரியம்மாள் அவர்கள்.

சமூகத்தில் நிலவி வரும் பல்வேறு தீமைகள் குறித்து தெளிவான கருத்து கொண்டு அனைத்து அரசியல்  கட்சித் தலைவர்களின் நன்மதிப்பை பெற்றவர். இவரது மறைவால் வாடும் திரு. வைகோ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பிலும், என் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

TNCC President s Condolence Message 6.11.2015-page-001


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *