12325325_1494110097586550_1068645255_n

நாள்: 04.12.2015 வெள்ளி மாலை 4 மணி

இடம்: சத்தியமூர்த்தி பவன், சென்னை

தலைமை: திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள்

தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

வரவேற்புரை: திரு.கு.செல்வப் பெருந்தகை

முன்னிலை: திரு.ஜெ.எம்.ஆரூண்

மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள்:

திரு.இராயபுரம் ஆர்.மனோ, திரு.கராத்தே ஆர்.தியாகராஜன், திரு.என்.ரங்கபாஷ்யம், திரு.வி.ஆர்.சிவராமன், திரு.பூவை.ஜேம்ஸ், திரு.ஏ.ஜி.சிதம்பரம், திரு.ஆர்.சுந்தரமூர்த்தி

கருத்துரை:

பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

திரு.எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர்

திரு.ஞாநி, எழுத்தாளர், அரசியல் விமர்சகர்

எஸ்.எம்.இதயதுல்லா எழுதிய இந்து சமயமும், திப்பு சுல்தானும் எனும் நூல் வெளியிடப்படும்.

நன்றியுரை: ஜெ.அஸ்லம் பாஷா

நிகழ்ச்சி அமைப்பு: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

 


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *