தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்-28.12.2015

இந்திய தேசிய காங்கிரஸ் 131வது நிறுவன நாள் விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் சேவதள மாவட்ட நிர்வாகிகள் சத்திய மூர்த்தி பவனில் அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில் கட்சி கொடி ஏற்றியப்பின் அதற்கு மரியாதை செய்தனர்.

பின்பு தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

IMG_0022 IMG_0023 IMG_0188 IMG_0190 IMG_0196

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *