வட சென்னை காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வ.உ.சிதம்பரம்பிள்ளையின் நினைவு தினத்தை முன்னிட்டு; அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் திரு.முகுல்வாஸ்னிக் அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். பின்பு அவருக்கு தலைவர்கள் சார்பில் புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

12274390_453961141457683_4888637549396203676_n12239748_453961148124349_8224315303579399996_n12226999_453961181457679_5446055001654664223_n12243287_453961184791012_2309048510756919125_n


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *