தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவராக செயல்பட்டு வரும் திரு.எச்.வசந்தகுமார் கூடுதல் பொறுப்பாக தமிழ்நாடு வர்த்தகர் காங்கிரஸ் பிரிவு தலைவராகவும் இருந்து வருகிறார்.

அவர் தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவராக தொடர்ந்து நீடிப்பார். அவர் இன்று முதல் வர்த்தகர் காங்கிரஸ் பிரிவு தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.

தமிழ்நாடு காங்கிரஸ் வர்த்தகர் பிரிவின் புதிய தலைவராக திரு.எம்.எஸ்.திரவியம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்திலுள்ள காங்கிரஸ் கட்சியின் வர்த்தக சமுதாயத்தினர் அனைவரும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

TNCC President s Statement - 23.11.2015-page-001


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *