பத்திரிகைச் செய்தி:

நிர்வாக வசதிக்காக திருப்பூர் புறநகர் மாவட்டம் வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது.

ஆவிநாசி, பல்லடம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் உள்ளடக்கிய பகுதிகள் திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்டத்தில் அடங்கும். அதன் மாவட்டத் தலைவராக திரு.ஏ.வெங்கடாசலம் அவர்கள் தொடர்ந்து நீடிப்பார். காங்கேயம், தாராபுரம், மடத்துக்குளம், உடுமலைப் பேட்டை (பகுதி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் உள்ளடக்கிய பகுதிகள் திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டத்தில் அடங்கும். அதற்கு வழக்கறிஞர்.கே.தென்னரசு அவர்கள் மாவட்டப் பொறுப்பாளாராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் பேரியக்கத் தொண்டர்கள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோடு தங்கள் பகுதிகளில் காங்கிரஸ் பேரியக்கத்தை பலமான இயக்கமாக மாற்றிட உழைத்திடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்

மிக்க நன்றி

Scan_20151224 (2)


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *