அன்புள்ள ஜான்சிராணி,

தங்களது பாட்டியார் திருமதி. A.S. பொன்னம்மாள் அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். அன்னாரை இழந்ததினால் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மனவலியையும், துயரத்தையும் என்னால் உணரமுடிகிறது எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

அவரது மறைவினால், காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் ஒரு முதுபெரும் தலைவரை இழந்து தவிக்கிறது. அவரது நெடுநாளைய அரசியல் வாழ்வில், மாநில மக்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், அவர் மதிப்பு மிக்க பணிகளை ஆற்றியிருக்கிறார். மகளீர் உரிமைகளுக்காகவும், சமூகத்தில் ஏழை, எளிய மக்களுக்குகாகவும், அயராது உழைத்திருக்கிறார் அவர். காங்கிரஸ் கட்சியும், அன்னார் மீது மிகுந்த பற்று வைத்திருப்பவர்களும், அவரது ஆதவாளர்களும், அவரது இழப்பால் மிகவும் மனம் வருந்துவர்.

இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்களும், எனது பிரார்த்தனைகளும் தங்களையும், தங்களது குடும்பத்தினரையும், சார்ந்து இருக்கும்.

உண்மையுள்ள

ராகுல்காந்தி

Condolence Letter to Smt A S Ponnammal-page-001

 


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *