நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை நிலையமான சத்தியமூர்த்தி பவனிலிருந்து செயல்படுவதற்கு காங்கிரஸ் வழக்கறிஞர் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இக்குழுவில்

செல்வி. சுதா ராமகிருஷ்ணன்
திரு.வி.அருணாசலம்
திரு.சிவ.ராஜசேகரன்
திரு.சி.சந்தன் பாபு

ஆகியோர் உறுப்பினர்களாக பணியாற்றுவார்கள். தமிழகத்தில் பல பகுதிகளிலிருந்து தேர்தல் சம்மந்தமாக எழுகிற பல்வேறு சட்டரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு காணுகிற வகையில் இக்குழு செயல்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *