தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது முதற்கொண்டு மக்கள் விரோத நடவடிக்கைகளை ஒன்றன்பின் ஒன்றாக எடுத்து வருகிறது. நாடாளுமன்றத்தில் முன்னூறுக்கும் மேற்பட்ட மக்களவை உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிற ஆணவப் போக்கின் காரணமாக மக்களை வஞ்சிக்கும் நடவடிக்கைகள் எடுக்கிற துணிவை பெற்றிருக்கிறது. ஆனால் ஆட்சி அதிகாரம் நிரந்தரமில்லை என்பதை பா.ஜ.க. அறியவில்லை என்றாலும் வரலாறு விரைவில் உணர்த்தப் போவதை எவரும் தடுக்க முடியாது.  மார்ச் 2018-க்குள் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் முழுவதையும் ரத்து செய்யும்படி பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மத்திய […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு. ஜி. ராமகிருஷ்ணன் தலைமையில் இன்று நடைபெற்ற மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தை தடுத்து திரு. ஜி. ராமகிருஷ்ணன் அவர்களையும், அவரோடு மார்க்சிஸ்ட் தோழர்களையும் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. திரு. ஜி. ராமகிருஷ்ணன் அவர்களை கைது செய்ததை தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.  நேற்றைய தினம் சேலத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான திரு. மு.க. […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான சகோதரர் திரு.ஸ்டாலின் அவர்களை சேலம் மாவட்டத்தில் காவல்துறையினர் கைது செய்திருப்பதை தமிழக காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். மனித சங்கிலி போராட்டம் ஜனநாயக வரம்புகளுக்கு உட்பட்டதுதான். மனித சங்கிலி போராட்டத்திற்கு தடை விதித்திருப்பது முற்றிலும் ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாகும். அதுபோல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தூர்வாரப்பட்ட குளத்தை மக்களுக்கு ஒப்படைக்க சென்ற திரு.ஸ்டாலின் அவர்களை காவல்துறையினர் தடுத்திருப்பதும் முற்றிலும் சட்டவிரோதமான செயலாகும். திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களின் ஆணையின்படி இளம் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் வழிகாட்டுதலோடு தமிழகத்தில் காங்கிரஸ் உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் கடந்த ஜூன் 7 ஆம் தேதி தொடங்கி மிக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. தமிழக தேர்தல் அதிகாரிகள் திரு. பாபிராஜூ, திரு. சஞ்ஜய் தத் ஆகியோர் மேற்பார்வையில் மாவட்ட காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மிகத் தீவிரமாக உறுப்பினர் சேர்ப்பு பணியை மாபெரும் மக்கள் இயக்கமாக நடத்தி வருகின்றனர்.  […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

கோவை மாநகரில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் அமைந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகள் இன்று அதிகாலை வீசப்பட்டுள்ளது. கட்சியின் பெயர் பலகை, அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் ஆகியவை சேதப்படுத்தப்பட்டுள்ளன. மதவாதத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து போராடி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ள இத்தாக்குதலை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ள மதவாத சக்தி, தீவிரவாத அமைப்பு எதுவாயினும் அதை கண்டறிந்து காவல்துறை உடனடியாக […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

இந்தியாவின் எதிர்கால தலைமையை ஐம்பது ஆண்டுகளுக்கு வழங்கக் கூடிய ஆற்றல்மிக்க தலைவராக உலக நாடுகளால் போற்றப்பட்ட பாரத ரத்னா ராஜீவ்காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டப் பிறகு காங்கிரஸ் இயக்கத்தையும், நாட்டையும் காப்பாற்றுவதற்காக அரசியலில் நுழைந்தவர் அன்னை சோனியா காந்தி. அவருக்கு உறுதுணையாக 2004 ஆம் ஆண்டில் அரசியல் பிரவேசம் செய்த இளம் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் 48 ஆவது பிறந்தநாள் ஜூன் 19. இவ்விழாவை ‘இளைஞர்களின் எழுச்சி நாளாக” கொண்டாடுவதென தமிழ்நாடு காங்கிரஸ் முடிவு செய்திருக்கிறது. அன்று […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

இறைச்சி மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்புக்காக மாடு, கன்றுக்குட்டி உள்ளிட்ட கால்நடைகளை விற்க மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. விவசாய தேவைக்காக மாடுகளை விற்கவும், வாங்கவும் கூட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த தடையாணை மூலம் மாட்டுத் தோல் மூலம் தயாரிக்கப்படும் தோல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டு ரூபாய் 1 லட்சம் கோடி இறைச்சி வர்த்தகம் முடங்குகிற நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்திலிருந்து ஆண்டுதோறும் ஏறத்தாழ ரூபாய் 20 ஆயிரம் கோடிக்கு தோல் மற்றும் […]

முன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் நினைவுநாளான 21.5.2017 அன்று , சைதாபேட்டை – சின்னமலை, பூந்தமல்லி ஆகிய இடங்களிலுள்ள அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.