மத்திய மாநில அரசுகளை கண்டித்து வரும் 5-ம் தேதி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அறிக்கை

மத்திய மாநில அரசுகளை கண்டித்து வரும் 5-ம் தேதி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அறிக்கை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டதனால் கிடைத்த பலன்களை மக்களுக்கு சென்றடையாமல் தடுக்கிற வகையில் மத்திய பா.ஜ.க. அரசு கலால் வரியை உயர்த்தி கஜானாவை நிரப்பி நிதி பற்றாக்குறையை மூடி மறைக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது. நேற்று மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.5.57 உயர்த்தியிருக்கிறது. இதனால் சிலிண்டரின் விலை ரூபாய் 440.50 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல மானியம் அல்லாத சிலிண்டர் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி […]

ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவித்த பொதுமக்களை அல்லல் படுத்தும் மோடி அரசை கண்டித்து சென்னை அண்ணா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் – 28.11.2016

ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவித்த பொதுமக்களை அல்லல் படுத்தும் மோடி அரசை கண்டித்து சென்னை அண்ணா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் – 28.11.2016

ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவித்த பொதுமக்களை அல்லல் படுத்தும் மோடி அரசை கண்டித்து சென்னை அண்ணா சாலை அஞ்சல் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் திரு.குமரி அனந்தன், திரு.கே.வி.தங்கபாலு, திரு. எம்.கிருஷ்ணசாமி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.பீட்டர் அல்போன்ஸ் திரு.ஜே.எம்.ஆரூண், அகில காங்கிரஸ் கட்சியின் செயலாளர் திரு.ஜெயகுமார் ஆகியோரும் மற்றும் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும் கைதாகி உள்ளனர்.  

பிரதமர் நரேந்திர மோடி 500, 1000 நோட்டுக்களை செல்லாது என அறிவித்ததை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

பிரதமர் நரேந்திர மோடி 500, 1000 நோட்டுக்களை செல்லாது என அறிவித்ததை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் இன்று 21.11.2016 பிரதமர் நரேந்திர மோடி 500, 1000 நோட்டுக்களை செல்லாது என அறிவித்ததை கண்டித்து, வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைவர் அலுவலகம் முன்பு – சென்னை துறைமுகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன், திரு.கே.வி.தங்கபாலு, முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் […]

பாஜக தலைமையிலான மத்திய அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கண்டன ஆர்ப்பாட்டம்.

பாஜக தலைமையிலான மத்திய அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கண்டன ஆர்ப்பாட்டம்.

இந்தியாவின் பிரதான எதிர்கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள திரு. ராகுல்காந்தி அவர்களது ஜனநாயக கடமையினை முடக்குகிற வகையில் செயல்பட்ட மத்திய பாஜக அரசை கண்டித்து இன்று (04.11.2016) காலை நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.துறை சார்பில் ராம்குமார் தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்ககோரி, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைப்பெற்றது. 24.09.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.துறை சார்பில் ராம்குமார் தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்ககோரி, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைப்பெற்றது. 24.09.2016

காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.துறை சார்பில் ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.துறை சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.துறை சார்பாக மத்திய பா.ஜ.க. அரசின் தலித் விரோதப்போக்கை கண்டித்து நாளை (26.7.2016) செவ்வாய்க்கிழமை காலை 11மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல் படுத்தக் கோரி, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் சென்னை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகில் நாளை (2.11.2015) திங்கள் கிழமை அன்று காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்றது.

SHRI. EVKS ELANGOVAN’S MEETING SPEECH VIDEO  

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.துறை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.துறை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

தற்கொலை செய்து கொண்டாகக் கூறப்படும் டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.துறை சார்பாக சென்னை அண்ணாசாலை தபால் நிலையம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

22.09.2015-காலை 10 மணியளவில் சென்னையில்-அண்ணாசாலை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்

22.09.2015-காலை 10 மணியளவில் சென்னையில்-அண்ணாசாலை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்

நாளை (22.9.2015) காலை 10 மணியளவில் சென்னையில்-அண்ணாசாலை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் இந்தியாவிலேயே தற்கொலை செய்து கொள்பவர்களில் முதன்மை மாநிலமாக தமிழகம் மாறி வருவதை தடுக்கும் வகையில் டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை, மத்திய புலனாய்வுதுறை (சிபிஐ) தான் விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற நாளை 23.9.2015 புதன் கிழமையன்று காலை 10 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி துறை தலைவர் திரு.கு.செல்வ பெருந்தகை சென்னையில்இ அண்ணாசாலை தலைமை தபால் நிலையம் அருகில் நடக்க […]

அஞ்சல் தலையில் அரசியல் நடத்தும் பி.ஜே.பி. அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்.

அஞ்சல் தலையில் அரசியல் நடத்தும் பி.ஜே.பி. அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க:- சென்னை-அண்ணாசாலை ஈரோடு திண்டுக்கல் கோயம்புத்தூர் விழுப்புரம் திருவண்ணாமலை திருவள்ளூர் கன்னியாகுமரி அரியலூர் காஞ்சிபுரம் தூத்துக்குடி திருவாரூர் வேலூர் திருப்பூர் நாகப்பட்டிணம் மற்றும் சில மாவட்டங்களில், தமிழ்நாடு முழுவதும் அஞ்சல் தலையில் அரசியல் நடத்தும் பி.ஜே.பி. அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.