காமராஜர் அரங்கத்தில் முன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா அன்னை இந்திரா காந்தி அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழா – 19.11.2016

காமராஜர் அரங்கத்தில் முன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா அன்னை இந்திரா காந்தி அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழா – 19.11.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா அன்னை இந்திரா காந்தி அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் தொடக்க விழா நேற்று (19.11.2016) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் திரு.என்.ரங்கபாஷ்யம், திரு.விஆர்.சிவராமன், திரு.பீ.ஜெம்ஸ், திரு.ஏ.ஜி.சிதம்பரம், திரு.ஆர்.சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு.கராத்தே ஆர்.தியாகராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார்;. இவ்விழாவில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு.கே.ஆர்.ராமசாமி, முன்னாள் […]

இன்று 04.11.2016 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் மொழிவழி மாநிலம் அமைக்கப் போராடிய தலைவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இன்று 20.10.2016 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு.தொல். திருமாவளவன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இன்று 20.10.2016 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு.தொல். திருமாவளவன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் திரு. க.அன்பழகன் மற்றும் முன்னாள் அமைச்சமான திரு.ஆற்காடு வீரசாமி அவர்களையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் திரு. க.அன்பழகன் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் இன்று (6.10.2016) வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு கீழ்பாக்கம், ஆஸ்ப்பிரான் தோட்டம் 2 வது தெரு, எண்.58 இல் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை அணிவித்து அவரிடம் வாழ்த்து பெற்றார். மாலை 7 மணியளவில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சமான திரு.ஆற்காடு வீரசாமி அவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.  

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 15.9.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 15.9.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 15.9.2016 தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு, பல்வேறு விவசாய சங்கங்களின் அமைப்புகள் மற்றும் அனைத்து வணிகர் சங்கங்கள் ஆகியோரின் ஆதரவுடன் நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு பல்வேறு பிற அமைப்புகள் மற்றும் தொழிலாளர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பெரும்பாலான எல்லா அரசியல் கட்சிகளும் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தந்துள்ளன. உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி தமிழகத்திற்கு […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களது தலைமையில் திருப்பூரில் 3வது மண்டல காங்கிரஸ் நிர்வாகிகள் மாநாடு  தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களது தலைமையில் திருப்பூரில் 3வது மண்டல காங்கிரஸ் நிர்வாகிகள் மாநாடு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 130–வது ஆண்டு தொடக்க விழா

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 130–வது ஆண்டு தொடக்க விழா

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 130–வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சென்னை பூந்தமல்லியில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் EVKS இளங்கோவன் அவர்கள் தலைமை தாங்கினார். திரு. H. வசந்தகுமார் மற்றும் குஷ்பு ஆகியோர் கலந்து கொண்டனர். தேதி : 05.01.2015