தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சமூக ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை சத்தியமூர்த்தி பவனில் அதன் தலைவர் திரு.எஸ்.டி.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்கள் மற்றும் இளம் தலைவர் திரு. ராகுல்காந்தி ஆகியோரின் கரத்தை வலுப்படுத்தும் விதத்தில் தமிழக காங்கிரஸ் வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்பட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ” சமூக ஊடகப் பிரிவு ” மாநிலத் தலைவராக திரு.எஸ்.டி.ராமச்சந்திரன் அவர்கள் நியமிக்கப்படுகிறார்.