இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல் ரத்து – மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்

இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல் ரத்து – மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்

இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல் ரத்து – மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்  12-04-2017 மாலை 6 மணிக்கு ஏ.இ.கோயில் திடல் புதுவண்ணையில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் பங்கேற்றார்.