இந்திய ராணுவ வீரர்கள் தலை துண்டிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 5.5.2017 காலை 11 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் மகிளா காங்கிரஸ் தலைவி திருமதி ஏ.எஸ்.பி. ஜான்சி ராணி தலைமையில் நடைபெற்றது.

5.4.2017 காலை 11 மணிக்கு தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கராத்தே ஆர். தியாகராஜன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்திற்கு நிவாரண நிதி வழங்குவதில் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்து கொள்ளும் மத்திய பா.ஜ.க. அரசின் வஞ்சகப் போக்கை கண்டிக்கிற வகையிலும், அதை தட்டிக் கேட்காத அ.தி.மு.க. அரசுக்கு எதிராகவும் 5.4.2017 காலை 11 மணிக்கு தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கராத்தே ஆர். தியாகராஜன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் […]

அன்னை சோனியா காந்தி அவர்களை பெண்ணென்றும் பாராமல் அநாகரிகமாக இழிவாக தரம்தாழ்ந்து நாலாந்தர விமர்சனம் செய்த பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவை கண்டித்து தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் திரு. விஜய் இளஞ்செழியன் அவர்கள் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது