தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் தலைவருமான திரு. என். நஞ்சப்பன் அவர்கள் திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதன் காரணமாக இன்று (16.06.2016) காலை மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். நீண்ட காலமாக தொழிற்சங்க இயக்கத்தில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர் நஞ்சப்பன். நேர்மை, இனிமை, தூய்மை ஆகியவற்றின் மறு வடிவமாக திகழ்ந்தவர். தொழிலாளர் தோழர்களுடன் இன்முகத்தோடு பழகக்கூடியவர். தமது தொழிற்சங்க பணி […]