மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து நாளை அக்டோபர் 17, 18, 2016 (திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை) ஆகிய இரு தினங்கள் தொடர்ந்து 48 மணி நேரம் தொடர் மறியல் போராட்டம் நடத்த அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பில் தீர்மானித்தபடி தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்பது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 16.10.2016 காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டு மத்திய காங்கிரஸ் ஆட்சியால் 2013ல் சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டு, இதுவரை காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றை அமைக்காத மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து நாளை அக்டோபர் 17, 18, 2016 (திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை) ஆகிய இரு தினங்கள் தொடர்ந்து 48 மணி நேரம் தொடர் மறியல் போராட்டம் நடத்த […]