21.09.2016 சென்னை சத்தியமூர்த்தி பவனில் புதிதாக தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களை அகில இந்திய செய்தி தொடர்பாளர் திருமதி.குஷ்பு சுந்தர் அவர்கள் தனது வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 130–வது ஆண்டு தொடக்க விழா

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 130–வது ஆண்டு தொடக்க விழா

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 130–வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சென்னை பூந்தமல்லியில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் EVKS இளங்கோவன் அவர்கள் தலைமை தாங்கினார். திரு. H. வசந்தகுமார் மற்றும் குஷ்பு ஆகியோர் கலந்து கொண்டனர். தேதி : 05.01.2015

விருதுநகரில் பாரதியார் பிறந்தநாள் பொதுக்கூட்டம்

விருதுநகரில் பாரதியார் பிறந்தநாள் பொதுக்கூட்டம்

விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் விருதுநகர் தேசபந்து திடலில் பாரதியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் வேலாயுதம் தலைமையில் நடந்த இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் , முன்னாள் எம்பி திரு. மாணிக்கம் தாகூர் மற்றும் குஷ்பு ஆகியோர் கலந்துக் கொண்டனர். தேதி : 11.12.2014