தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சமூக ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை சத்தியமூர்த்தி பவனில் அதன் தலைவர் திரு.எஸ்.டி.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சொத்து மீட்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் இன்று (01.07.2017) சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

தீரர் சத்தியமூர்த்தி அவர்களின் நினைவுநாளான 28.3.2017 அன்று காலை 11.00 மணிக்கு சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கும், திருவுருவப் படத்திற்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்