




தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் 7.1.2017 சனிக்கிழமை காலை 10.35 மணியளவில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 19 தீர்மானங்கள்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் 7.1.2017 சனிக்கிழமை காலை 10.35 மணியளவில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 19 தீர்மானங்கள் : தீர்மானம் : 1 தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக முன்னாள் மத்திய – மாநில அமைச்சர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களை நியமித்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களுக்கும், இளம் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் 7.1.2017 சனிக்கிழமை காலை 10.35 மணியளவில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 5 இரங்கல் தீர்மானங்கள் :
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் 7.1.2017 சனிக்கிழமை காலை 10.35 மணியளவில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 5 இரங்கல் தீர்மானங்கள் : இரங்கல் தீர்மானம் : 1- முன்னாள் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா மறைவு தமிழகத்தின் முதலமைச்சராக 6 முறை பொறுப்பேற்று பணியாற்றிய செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்கள் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி காலமான செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 1982 இல் அரசியலில் […]



சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் – நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் – 23.11.2016
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் 23.11.2016 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் வடசென்னை, மத்தியசென்னை, தென்சென்னை, திருவள்ளூர் தெற்கு, திருவள்ளூர் வடக்கு, காஞ்சீபுரம் தெற்கு, காஞ்சீபுரம் வடக்கு 7 மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னணித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், […]
