தஞ்சை மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.திருநாவுக்கரசர் அவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

தஞ்சை மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாவட்ட இலக்கிய அணி தலைவர் திரு.வி.கனகராஜ், மாவட்ட பிரச்சாரக்குழு தலைவர் திரு. பால குலோத்துங்கன், மாவட்ட செயலாளர் திரு.ஜி.லெட்சுமி நாராயணன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் திரு.ப.ஆண்டவர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பொதுச்செயலாளர் திருமதி. இந்திரா முத்துவிஜயன் மற்றும் திரு.முத்து விஜயன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தமாகா நிர்வாகிகள் தொண்டர்கள் 01.10.2016 அக்கட்சியிலிருந்து விலகி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.திருநாவுக்கரசர் அவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் […]

தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாள், முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பிறந்தநாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவுநாள் நிகழ்ச்சிகள் இன்று சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தலைவர்களது திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாள், முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பிறந்தநாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவுநாள் நிகழ்ச்சிகள் இன்று சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தலைவர்களது திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக காலை 10.30 மணிக்கு கடற்கரை சாலையில் உள்ள அண்ணல் மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் […]

ஆந்திர மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ரகு வீரா ரெட்டி அவர்கள், இன்று சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை புரிந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் அவர்களுக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டார்.

19.09.2016 அன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

19.09.2016 அன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னணி தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர்கள் இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

புதிய தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் பதவி ஏற்பு விழா (தொகுப்புகள்)

புதிய தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் பதவி ஏற்பு விழா (தொகுப்புகள்)

இன்று 16.09.2016 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் பதவியேற்பு விழா…

அமரர் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள்

அமரர் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள்

20.8.2016 – சனிக்கிழமை – சத்தியமூர்த்திபவனில் அமரர் ராஜீவ்காந்தி பிறந்தநாள் நிகழ்ச்சிகள் இரத்ததானம், ராஜீவ் காந்தி பற்றிய கருத்தரங்கு நடந்தது.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டு விழா

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டு விழா

இந்திய விடுதலை போராட்டத்தின் இறுதி கட்டமாக நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் 75வது ஆண்டு விழா இன்று (09.08.2016) செவ்வாய் கிழமை சத்தியமூர்த்தி பவனில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திரு. கே.ஆர். ராமசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் திரு. நாசே. ராமச்சந்திரன் மற்றும் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின தலைவர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பெருந்தலைவர் காமராஜர் பிறந்ததின விழா

பெருந்தலைவர் காமராஜர் பிறந்ததின விழா

தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்திய பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 114 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் டாக்டர் திரு.ஜி.சின்னா ரெட்டி, திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு.கே.ஆர்.ராமசாமி, MLA ஆகியோர் முன்னிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. இதில் அலங்கரித்து வைக்கப்பபட்ட பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப்படத்திற்கு திரு.ஜி.சின்னாரெட்டி, திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு.கே.ஆர்.ராமசாமி ஆகியோர் மலர்தூவி மரியாதை செய்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் […]