தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்திய மூர்த்தி பவனில் மூதறிஞர் ராஜாஜி அவர்களின் பிறந்த தினமான இன்று 10.12.2015 அலங்கரித்து வைக்கபட்டுள்ள அவரது திருவுருவ படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

கருத்தரங்கம் – திப்பு சுல்தானும் மத நல்லிணக்கமும்

கருத்தரங்கம் – திப்பு சுல்தானும் மத நல்லிணக்கமும்

நாள்: 04.12.2015 வெள்ளி மாலை 4 மணி இடம்: சத்தியமூர்த்தி பவன், சென்னை தலைமை: திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வரவேற்புரை: திரு.கு.செல்வப் பெருந்தகை முன்னிலை: திரு.ஜெ.எம்.ஆரூண் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள்: திரு.இராயபுரம் ஆர்.மனோ, திரு.கராத்தே ஆர்.தியாகராஜன், திரு.என்.ரங்கபாஷ்யம், திரு.வி.ஆர்.சிவராமன், திரு.பூவை.ஜேம்ஸ், திரு.ஏ.ஜி.சிதம்பரம், திரு.ஆர்.சுந்தரமூர்த்தி கருத்துரை: பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திரு.எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர் திரு.ஞாநி, எழுத்தாளர், அரசியல் விமர்சகர் எஸ்.எம்.இதயதுல்லா எழுதிய இந்து சமயமும், திப்பு சுல்தானும் எனும் நூல் வெளியிடப்படும். […]

நவபாரத சிற்பி, முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 126 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

CLICK HERE FOR PRESS MEET VIDEO

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் தலைமையில் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மத்திய அமைச்சருமான மறைந்த மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவர்களின் 128 ஆவது பிறந்தநாள் மற்றும் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும், மத்திய அமைச்சருமான மறைந்த மரகதம் சந்திரசேகர் அவர்களின் 99 ஆவது பிறந்தநாள் விழா இன்று (11.11.2015) புதன்கிழமை காலை 11 மணியளவில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் தலைமையில் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மத்திய அமைச்சருமான மறைந்த மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவர்களின் 128 ஆவது பிறந்தநாள் மற்றும் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும், மத்திய அமைச்சருமான மறைந்த மரகதம் சந்திரசேகர் அவர்களின் 99 ஆவது பிறந்தநாள் விழா இன்று (11.11.2015) புதன்கிழமை காலை 11 மணியளவில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில் முன்னாள் சட்ட மன்ற […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். பின்பு பயங்கரவாத எதிர்ப்பு தினம் உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் பின்பு அவர்கள் செய்தியாளருக்கு பேட்டியளித்தார்.

SHRI EVKS ELANGOVAN’S PRESS MEET VIDEO இன்று (31.10.2015) – அன்னை இந்திரா காந்தி அவர்களின் நினைவு தினம் இந்திய தேசத்தின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் ஒரு மாபெரும் வல்லரசாக வளர்ச்சியடைந்ததற்கும் உழைத்த அன்னை இந்திரா காந்தி அவர்களின் நினைவு தினம் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். பின்பு பயங்கரவாத எதிர்ப்பு தினம் உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் பின்பு தலைவர் அவர்கள் செய்தியாளருக்கு […]

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களைவிட தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்குவேன் என்று சொன்ன ஜெயலலிதா, அன்று முதன்மை நிலையிலிருந்த தமிழக நூலகத்துறை  இன்று படுகுழியில் விழுந்து கிடக்கிறதே, அதுதான் உங்களது ஆட்சியின் சாதனையா ? குளுகுளு ஊட்டியில் ஓய்வெடுக்கும் ஜெயலலிதா இதற்கு பதில் கூறுவாரா ? மலையிலிருந்து இறங்கி வந்து நடவடிக்கை எடுக்க முன் வருவாரா ?

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 23.10.2015 இந்தியாவிலேயே நூலகத் துறையில் முதன்மை மாநிலமாக தமிழகம் புகழ் பெறுவதற்கு காரணமாக இருந்த நூலகத் தந்தை எஸ்.ஆர். ரங்கநாதன் அவர்கள் முயற்சியால்தான் தமிழ்நாடு நூலகச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி உள்ளாட்சி அமைப்புகளில் வசூலிக்கப்படும் வீட்டு வரியில் தற்போது 10 சதவீதம் நூலக வரியாக வசூலிக்கப்பட்டு தமிழகத்திற்கு ஆண்டுதோறும் கிடைக்கும் வருமானம் ரூ.120 கோடி. இத்தொகையை பயன்படுத்தி மகத்தான சாதனைகளை நிகழ்த்திய […]

இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் அலுவலகத்தை சத்தியமூர்த்தி பவனில் திறந்து வைத்து, பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்கள்.

இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் அலுவலகத்தை சத்தியமூர்த்தி பவனில் திறந்து வைத்து, பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்கள்.

CLICK HERE FOR PRESS MEET VIDEO    

09.10.2015 – இன்று சத்யமூர்த்தி பவனில் செய்தியாளர்கள் சந்திப்பில்

09.10.2015 – இன்று சத்யமூர்த்தி பவனில் செய்தியாளர்கள் சந்திப்பில்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் 09.10.2015 – சென்னை சத்யமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்கள். CLICK HERE FOR PRESS MEET VIDEO – PART 1 CLICK HERE FOR PRESS MEET VIDEO – PART 2 CLICK HERE FOR PRESS MEET VIDEO – PART 3

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி

மூத்த பத்திரிகையாளர் ‘நாத்திகம்” பாலு அவர்கள் மரணம் அடைந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஆதரவாக வெளிவந்த நாத்திகம் நாளேட்டில் செய்தியாளராக பணியாற்றிய திரு. பாலு அவர்கள் பெருந்தலைவர் காமராஜர், சொல்லின் செல்வர் சம்பத் ஆகியோரின் நம்பிக்கைக்குரியவராக விளங்கியவர். தேசிய இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் சிறப்பாக பணியாற்றியவர் திரு. பாலு அவர்கள். அவரது மறைவு தேசிய இயக்கத்திற்கு பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தமிழ்நாடு […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலை இலக்கிய அணி சார்பாக ‘பூரண மதுவிலக்கு அவசியம் ! அவசரம் !!’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலை இலக்கிய அணி சார்பாக ‘பூரண மதுவிலக்கு அவசியம் ! அவசரம் !!’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தற்பொழுது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலை இலக்கிய அணி சார்பாக ‘பூரண மதுவிலக்கு அவசியம் ! அவசரம் !!’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.