தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களின் ஆணையின்படி இளம் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் வழிகாட்டுதலோடு தமிழகத்தில் காங்கிரஸ் உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் கடந்த ஜூன் 7 ஆம் தேதி தொடங்கி மிக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. தமிழக தேர்தல் அதிகாரிகள் திரு. பாபிராஜூ, திரு. சஞ்ஜய் தத் ஆகியோர் மேற்பார்வையில் மாவட்ட காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மிகத் தீவிரமாக உறுப்பினர் சேர்ப்பு பணியை மாபெரும் மக்கள் இயக்கமாக நடத்தி வருகின்றனர்.  […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சமூக ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை சத்தியமூர்த்தி பவனில் அதன் தலைவர் திரு.எஸ்.டி.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை

சமீபகாலமாக தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் முடக்கப்பட்டு பல்வேறு பணிகள் தேங்கிக் கிடப்பதால் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் 1 லட்சத்து 43 ஆயிரம் ஊழியர்கள் 7 முக்கிய கோரிக்கைகள் குறித்து தமிழக அரசோடு 4 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தோல்வியில் முடிந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு முதல் பேருந்துகள் சேவை திடீரென நிறுத்தப்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை பொதுமக்கள் அதிகளவில் பேருந்தை பயன்படுத்தி […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் மே தின வாழ்த்துச் செய்தி 30-04-2017

உலகத்திலுள்ள தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடி வெற்றிகண்ட நாளாக மே-1 கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று தொழிலாளர்கள் ஊர்வலங்கள், கருத்தரங்குகள் நடத்தி தங்களது உரிமைக் குரலை எழுப்பி வருகிறார்கள். மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதை எதிர்த்து தொழிற்சங்கங்கள் குரல் எழுப்பியும் அதை மத்திய அரசு கண்டுகொள்வதாக தெரியவில்லை. இந்நிலையில் தொழிலாளர்கள் அனைவரும் நரேந்திரமோடி அரசுக்கு எதிராக ஓரணியில் திரண்டு போராடுவது அவசியமாகும். இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும் உழைத்ததில் தொழிலாளர்களின் […]

சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் 25-க்கும் மேற்பட்டோர் வடசென்னை மாவட்ட காங்கிரஸ் பட்டதாரிகள் அணி தலைவர் திரு. அருண்குமார் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சி கூட்டமைப்பு சார்பில் இன்று (25.4.2017) காலை 10 மணியளவில் நடைபெற்ற முழு அடைப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக சென்னை எழும்பூர் உடுப்பி ஹோம் அருகில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.

‘மரங்களின் அவசியத்தை மனிதம் உணர” தனிநபர் இருசக்கர வாகன விழிப்புணர்பு பிரச்சாரம் செய்து எழில்மிகு சென்னையைச் சுற்றி வரும் ஆவடியைச் சேர்ந்த திரு. ரீகன் அவர்கள் சத்தியமூர்த்தி பவனில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

‘மரங்களின் அவசியத்தை மனிதம் உணர” தனிநபர் இருசக்கர வாகன விழிப்புணர்பு பிரச்சாரம் செய்து எழில்மிகு சென்னையைச் சுற்றி வரும் ஆவடியைச் சேர்ந்த திரு. ரீகன் அவர்கள் சத்தியமூர்த்தி பவனில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் 25-க்கும் மேற்பட்டோர் வடசென்னை மாவட்ட காங்கிரஸ் பட்டதாரிகள் அணி தலைவர் திரு. அருண்குமார் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் 25-க்கும் மேற்பட்டோர் வடசென்னை மாவட்ட காங்கிரஸ் பட்டதாரிகள் அணி தலைவர் திரு. அருண்குமார் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை

தமிழக சட்டமன்றத்தில் 2006 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி பன்னிரெண்டாம் வகுப்பில் மாணவர்கள் பெறுகிற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ கல்லூரிகளுக்கான அனுமதி நடைபெற்று வந்தது. கடந்த 2013 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தேசிய அளவிலான ஒரே நுழைவுத் தேர்வின் மூலம் தொழிற்கல்விகளில் மாணவர் சேர்க்கை இருக்க வேண்டுமென மத்திய பா.ஜ.க. அரசு முடிவு செய்தது. தேசிய நுழைவுத் தேர்வு என்பது மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத் திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுவதாகும். ஆனால் […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு.திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் வாழ்த்து அறிக்கை

பொதுவாழ்க்கையின் தொடக்கத்தில் பத்திரிகையாளராக, கல்லூரி பேராசிரியராக, பிறகு இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்த திரு.கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் தற்போது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பதை மனதார வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தமிழக தலைவராக பணியாற்றி மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைப்பதில் அரும்பணியாற்றியவர் திரு.காதர் மொகிதீன். நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய போது காங்கிரஸ் தலைமையோடு, குறிப்பாக அன்னை சோனியா காந்தி அவர்களிடம் […]