தினத்தந்தி குழும பத்திரிகைகளை நடத்திய, மறைந்த திரு. சிவந்தி ஆதித்தனார் அவர்களின் நினைவுநாளான இன்று (19-04-2017), சென்னை போயஸ் கார்டன் நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு. திருநாவுக்கரசர் அவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் 24.3.2017 வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் இன்று (24.3.2017) வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். Posted by Tamilnadu Congress Committee on Friday, March 24, 2017

காங்கிரஸ் சேவாதள செயற்குழுக் கூட்டம் – இன்று (3.4.2016) ஞாயிற்றுக்கிழமை சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைப்பெற்றது.

காங்கிரஸ் சேவாதள செயற்குழுக் கூட்டம் – இன்று (3.4.2016) ஞாயிற்றுக்கிழமை சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைப்பெற்றது.

இன்று (3.4.2016) ஞாயிற்றுக்கிழமை சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்திருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த பின், பவனில் 2 மாடியில் நடைபெற்ற காங்கிரஸ் சேவாதள செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சேவாதள தொண்டர்களுக்கு கட்சி சார்பாக ஆலோசனைகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்கள்.

இன்று 02.04.2016 சென்னை சத்தியமூர்த்தி பவனில் பேச்சாளர்கள் பயிற்சி முகாம் மற்றும் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.

இன்று 02.04.2016 சென்னை சத்தியமூர்த்தி பவனில் பேச்சாளர்கள் பயிற்சி முகாம் மற்றும் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.

பேச்சாளர்கள் பயிற்சி முகாம் மற்றும் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் கலந்தாய்வுக் கூட்டம்  

கருத்து சுதந்திர ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கண்டனக் கூட்டம்

கருத்து சுதந்திர ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கண்டனக் கூட்டம்

மார்ச் 29, 2015 அன்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம், சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம், அனைத்து ஊடகவியலாளர் சங்கங்கள் இனைந்து கருத்து சுதந்திர ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கண்டனக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கண்டன கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். திமுக பொருளாளர் திரு. மு.க. ஸ்டாலின், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் திரு.ஜி. ராமகிருஷ்ணன், பத்திரிக்கையாளர் திரு. இந்து என். ராம் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 130–வது ஆண்டு தொடக்க விழா

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 130–வது ஆண்டு தொடக்க விழா

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 130–வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சென்னை பூந்தமல்லியில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் EVKS இளங்கோவன் அவர்கள் தலைமை தாங்கினார். திரு. H. வசந்தகுமார் மற்றும் குஷ்பு ஆகியோர் கலந்து கொண்டனர். தேதி : 05.01.2015