தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை-25.11.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை-25.11.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை-25.11.2016 கடந்த நவம்பர் 8 ஆம் தேதி இரவு ரூபாய் 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததை எதிர்த்து நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட மக்கள் கொந்தளிப்பான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த முடிவை எதிர்த்து தேசிய அளவில் அனைத்து எதிர்கட்சிகளும் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஓரணியில் திரண்டு எதிர்ப்புக் குரல் கொடுத்து போராடி வருகின்றனர். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் போது பிரதமர் […]

நவபாரத சிற்பி, முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 126 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நாளை (14.11.2015) சனிக்கிழமை காலை 10 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் கிண்டி கத்திபாரா மேம்பாலம் அருகில் உள்ள ஜவஹர்லால் நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதைத் தொடர்ந்து 11.00 மணியளவில்; சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்படும்.

திரு. செய்தி ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். நவபாரத சிற்பி, முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 126 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நாளை (14.11.2015) சனிக்கிழமை காலை 10 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் கிண்டி கத்திபாரா மேம்பாலம் அருகில் உள்ள ஜவஹர்லால் நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதைத் தொடர்ந்து 11.00 மணியளவில்; சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்படும். […]